மேலும் செய்திகள்
பட்டுக்கூடு 237 கிலோ ரூ.1.28 லட்சத்திற்கு ஏலம்
08-Oct-2024
ரூ.1.27 லட்சத்திற்குபட்டுக்கூடு விற்பனைராசிபுரம், நவ. 6-ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடக்கிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்கின்றனர். நேற்று, 265.2 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 526 ரூபாய், குறைந்தபட்சம், 379 ரூபாய், சராசரி, 478.65 ரூபாய் என, 265.2 கிலோ பட்டுக்கூடு, 1.27 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
08-Oct-2024