மேலும் செய்திகள்
செல்வலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
01-Dec-2024
மல்லசமுத்திரம், டிச. 24-மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பைரவநாதமூர்த்தி கோவிலில், நேற்று மதியம், 12:00 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள், வெண் பூசணிக்காயில் தீபமிட்டு வழிபட்டனர். சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
01-Dec-2024