| ADDED : ஆக 06, 2024 09:00 AM
திருச்செங்கோடு: திருச் செங் கோடு, செங் குந்தர் கல்வி குழும அங் கங் க ளான செங் குந்தர் இன்ஜி., கல் லுா ரியின், 17-வது, செங் குந்தர் காலேஜ் ஆப் இன் ஜி னி ய ரிங்கின், 11-வது, செங் குந்தர் மருந் தியல் கல் லுா ரியின், 2வது பட் ட ம ளிப்பு விழா, செங் குந்தர் கல்வி நிறு வ னங் களின் தலைவர் ஜான்சன்ஸ் நட ராஜன் தலை மையில் நடந்-தது. தாளா ளரும், செய லா ள ரு மான பால தண் ட பாணி வர வேற்றார். பொரு-ளாளர் தன சே கரன், வேலை வாய்ப்பு பயிற்சி இயக் குனர் அர விந்த் தி ரு நா வுக்-க ரசு ஆகியோர் முன் னிலை வகித் தனர். தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத் துவ பல் க லையின் துணை வேந்தர் நாரா-ய ண சாமி, 9 பேருக்கு, 4 கிராம் தங்க பதக் கங் க ளையும், 334 பேருக்கு பட் டச்-சான் று களை வழங் கினார். அப் போது அவர், ''மாண வர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் இல் லாமல் பல ருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் திற மை களை வளர்த் துக் கொள்ள வேண்டும்,'' என்றார். கல்வி நிறு வ னங்கள் சார் பாக தங்க பதக்கம் பெற் ற வர் க ளுக்கு, 4 கிராம் தங்கம் வழங் கப் பட் டது. செங் குந்தர் பொறி யியல் கல் லுாரி முதல்வர் சதீஷ்-குமார், செங் குந்தர் மருந் தியல் கல் லுாரி முதல்வர் சுரேந் தி ர குமார், செங்-குந்தர் செவி லியர் கல் லுாரி முதல்வர் நீலா வதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் பேரா சி ரியர், பெற்றோர் கலந்து கொண் டனர்.