உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது

குமாரபாளையம், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.எஸ்.ஐ., மாதேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். காட்டூர், காவேரி நகர் ஆகிய பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பதாக அறிந்து, நேரில் சென்றனர். அங்கு புகையிலை பொருட்கள் விற்றுக் கொண்டிருந்த கிருஷ்ணன், 62, செந்தில் குமார், 40, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை