மேலும் செய்திகள்
ரூ.2 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
15-Nov-2024
மல்லசமுத்திரத்தில்வார்டு சபா கூட்டம்மல்லசமுத்திரம், டிச. 11-மனித உரிமைகள் தினத்தையொட்டி, மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், நேற்று வார்டு சபா கூட்டம் நடந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு சபா மற்றும் ஏரியா சபா கூட்டங்கள் நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல் நேற்று அந்தந்த வார்டு உறுப்பினர்கள் தலைமையில் வார்டு சபா கூட்டம் நடந்தது. இதில், அப்பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவர் திருமலை, செயல் அலுவலர் மூவேந்திரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
15-Nov-2024