மேலும் செய்திகள்
கார் மரத்தில் மோதி விபத்து: வாலிபர் பலி
23-Jun-2025
மோகனுார், மோகனுார் போலீஸ் எஸ்.ஐ., பாஸ்கர் தலைமையில், நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, நாமக்கல் - மோகனுார் சாலை அணியாபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டி.வி.எஸ்., மொபட்டில் இருவர், மோகனுார் நோக்கி வந்தனர். அவர்களை நிறுத்தியபோது தப்பி செல்ல முயன்றனர். போலீசார் விரட்டி பிடித்ததில், ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பினார்.
23-Jun-2025