மேலும் செய்திகள்
லாரி கவிழ்ந்து விபத்து
31-Jan-2026
குன்னுாரில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி
31-Jan-2026
கோத்தகிரி : கோத்தகிரி பேரகணி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.கடநாடு, அணிக்கொரை, உல்லத்தி, மேலூர் உள்ளிட்ட கிராமங்களில் உணவுத்துறை அமைச் சருக்கு அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்ட அமைச்சர், கோத்தகிரி பேரகணி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் சீறுநீரக சிகிச்சைக்காக, மாநில முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட 3 லட்சத்து 83 ஆயிரத்து 695 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதில், பொரங்காடு சீமெயை சேர்ந்த ரங்காவுடர் மற்றும் கட்சிநிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
31-Jan-2026
31-Jan-2026