மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
21 hour(s) ago
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கோத்தகிரி : நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான கராத்தே போட்டி கோத்தகிரியில் நடந்தது. இதில், 14 பள்ளிகளில் இருந்து 350 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், கோத்தகிரி நாவா பள்ளி மாணவ, மாணவியர் 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் பெற்று சாதித்தனர். ஜூனியர் அளவில் கட்டா பிரிவில் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் சண்முகம், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
21 hour(s) ago
03-Oct-2025