மேலும் செய்திகள்
பழங்குடியினர் கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
4 hour(s) ago
குன்னுார்;குன்னுார் வெலிங்டனில், 99 வயது முதியவர் ஓட்டுச்சாவடியில் ஓட்டு அளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி தோட்ட பராமரிப்பாளராக இருந்தவர் கரியப்பா, 99. சின்ன வண்டிச்சோலை பகுதியில் வசிக்கும் இவர் நேற்று சின்ன வண்டிச்சோலை, 135 வது ஓட்டுச்சாவடியில் ஓட்டு அளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.இவரை, நீலகிரி மக்கள் நற்பணி மைய நிர்வாகிகள் வீல்சேரில் அழைத்து வந்து ஓட்டளிக்க ஏற்பாடு செய்தனர்.
4 hour(s) ago