உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / திண்ணை பிரசாரத்தில் பா.ஜ., தீவிரம்

திண்ணை பிரசாரத்தில் பா.ஜ., தீவிரம்

நீலகிரி மாவட்டம், கூடலுார் சட்டசபை தொகுதியில், 2006 முதல் 2021 வரை, தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.,க்களாக இருந்தனர்.'கூடலுார் எங்களின் கோட்டை' என, தி.மு.க.,வினர் கூறிவந்த நிலையில், 2021ல் நடந்த தேர்தலில் இத்தொகுதியை அ.தி.மு.க., கைபற்றியது. தற்போது, மீண்டும் 'கோட்டையை' பிடிக்க தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது.இந்நிலையில், கழகங்கள் கையில் உள்ள கூடலுாரை கைப்பற்ற பா.ஜ., முனைப்பு காட்டி வருகிறது. தேர்தல் களத்தில் பா.ஜ.,வும், ஹிந்து அமைப்புகளும், கிராமங்களில் திண்ணை பிரசாரம் செய்து வருகின்றன. இவர்களுக்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க.,வும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.'கடைசி நேரம், எங்களின் பிரசாரம் தி.மு.க.,வையும், பா.ஜ.,வையும் வீழ்த்தும்,' என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ