மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
10 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
10 hour(s) ago
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
10 hour(s) ago
ஊட்டி: ஊட்டி கமர்ஷியல் சாலையில் காலை முதல் இரவு வரை கால்நடைகள் அதிகளவில் நடமாடி வருவதால், சுற்றுலா பயணிகள்; உள்ளூர் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து நகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, நகராட்சி அதிகாரிகள் கால்நடைகளை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago