உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எஸ்டேட் வசமுள்ள நிலம் ஆக்கிரமிப்பு செய்வதாக புகார்

எஸ்டேட் வசமுள்ள நிலம் ஆக்கிரமிப்பு செய்வதாக புகார்

கூடலுார்:கூடலுார் தொரப்பள்ளி மாக்கமூலா பகுதியில், மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய, காய்ந்த மூங்கில் காடு வனத்தீ ஏற்பட்டு பாதிக்கப்பட்டது.இந்நிலையில், 'அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது: இடம், தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், சிலர் அப்பகுதியை ஆக்கிரமித்து சுத்தம் செய்து வருகின்றனர். அதனை தடுக்க வேண்டும்,' என, எஸ்டேட் நிர்வாகம் சார்பில் கூடலுார் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் வருவாய் துறைக்கு புகார் குறித்து அளித்துள்ளனர். புகார் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ