மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
20 hour(s) ago
ஊட்டி;ஊட்டியில் உள்ள எஸ்.பி.ஐ., கிளையில் ஸ்டேட் வங்கி தினம் கொண்டாடப்பட்டது.இதனையொட்டி, ஓய்வூதியதாரர்கள், வாடிக்கையாளர்களுக்கு இலவச பரிசோதனை முகாம் நடந்தது. டாக்டர்கள் குழுவினர் பங்கேற்று ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஈ.சி.ஜி., கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் ஏராளமான ஓய்வூதியதாரர்கள் பங்கேற்று பயனடைந்தனர். பி.எஸ்., மருத்துவமனை தலைமை டாக்டர் முக்தாகுமார், டாக்டர் ஜெயவிக்னேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
20 hour(s) ago