உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டெருமை வந்ததால் மக்கள் அச்சம்

காட்டெருமை வந்ததால் மக்கள் அச்சம்

குன்னுார்;குன்னுார் பஸ் ஸ்டாண்ட் வந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் நகர்பகுதிக்கும் குடியிருப்புகளிலும் உணவை தேடி வந்த செல்கிறது.இந்நிலையில், நேற்று மதியம் பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதிகளில் உலா வந்த காட்டெருமையால் மக்கள் அச்சமடைந்தனர்.எனினும், யாரையும் ஒன்றும் செய்யாமல் தீயணைப்பு நிலையம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றதால் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ