மேலும் செய்திகள்
தீபாவளி பண்டிகைக்கு பரண் அமைத்து போலீசார் கண்காணிப்பு
19 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
19 hour(s) ago
கால்பந்து போட்டி வெற்றி அணிக்கு கோப்பை
19 hour(s) ago
தேயிலை ஏலத்தில் ரூ.36.14 கோடி வருவாய்
19 hour(s) ago
ஊட்டி: ஊட்டி அரசு தமிழக விருந்தினர் மாளிகையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் எம்.பி., ராஜா நிருபர்களிடம் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு பெய்த அதிக கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள அதற்கான நிவாரண தொகையை மாநில முதல்வரிடம் விரைவில் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.வரும் காலங்களில் கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை,'' என்றார்.கூட்டத்தில், அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா உட்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago