மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
13 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
13 hour(s) ago
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
13 hour(s) ago
பந்தலுார்;பந்தலுார் அத்திக்குன்னா பகுதி சாலையில் மண்சரிவு ஏற்பட்டது தொடர்ந்து உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையின் போது உட்பட்டியில் இருந்து அத்திக்குன்னா வழியாக, கூடலுார் செல்லும் சாலையில், அத்திமா நகரில் மண் சரிவு ஏற்பட்டது.உடனடியாக வார்டு கவுன்சிலர் ஆலன், ஊர் தலைவர் தேவராஜ் மற்றும் கிராமத்து இளைஞர்கள் ரமேஷ், ராஜா, சிவா, தினேஷ் நாகராஜ், செல்லதுரை, சிவராமன் ஆகியோர் இணைந்து, மண்ணை அகற்றி இரவில் சிறு வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர்.தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை பொக்லைன் மூலம், மண் முழுமையாக அகற்றப்பட்டு வாகனங்கள் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago