உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூண்டில் சிக்கிய சிறுத்தை

கூண்டில் சிக்கிய சிறுத்தை

ஊட்டி : நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவர்சோலை அருகே, குடியிருப்பு பகுதியில் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வந்த, சிறுத்தை இன்று, காலை கூண்டில் சிக்கியது. அதனை முதுமலை வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை