உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாற்றுதிறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்

மாற்றுதிறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்

ஊட்டி;கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் உதவி உபகரணங்கள் பெற, நாளை (22ம் தேதி) கூடலுார் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 23ம் தேதி, ஊட்டி கார்டன் சாலையில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், 27ம் தேதி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ