மேலும் செய்திகள்
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
20-Dec-2025
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2025
வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்
20-Dec-2025
ஊட்டி: ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல நாளை (மே 16) முதல் மே 20ம் தேதி வரை சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. சோதனை சாவடியை மாற்றி அமைக்கும் பணி நாளை 16ம்' தேதி முதல் மே 22ம் தேதி வரை நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025