மேலும் செய்திகள்
குடிநீர் தயாரிப்பு நிறுவன ஓனர்களுக்கு பயிற்சி
05-Jun-2025
கூடலுார்; கூடலுார் வன உரிமை சட்ட குழு பிரதிநிதிகளுக்கு வன உரிமைச் சட்டம் 2006, குறித்து, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது.கூடலுார், ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், வன உரிமைச் சட்டம், 2006 குறித்து, வன உரிமை குழு பிரதிநிதிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. முகாமை ஆர்.டி.ஓ., குணசேகரன் துவக்கி வைத்து பேசினார்.முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், அரசு பயிற்றுனர் செல்வராஜ் ஆகியோர், 'வன உரிமை சட்டத்தின் முக்கியத்துவம், சட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் முறைகள்,' குறித்து விளக்கினர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வன உரிமை குழு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
05-Jun-2025