மேலும் செய்திகள்
பயணியர் நிழற்கூடம் சீரமைக்க எதிர்பார்ப்பு
01-Nov-2026
கோத்தகிரி: கோத்தகிரி– குன்னுார் இடையே, ஒசஹட்டி சந்திப்பில் பயணிகள் ஒதுங்க ஏதுவாக, பயணியர் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, போதிய பராமரிப்பு இல்லாததால், தளம் மற்றும் பக்கவாட்டு சுவர் சேதமடைந்துள்ளது. நிழற்குடையின் மேற்கூரையில் தண்ணீர் தேங்கி புல் முளைத்து காணப்படுகிறது. இதனால், பயணியர் ஒருங்கே அமரும் போது, பாரம் தாங்காமல், மேற்கூரை விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நிழற் குடையை சீரமைத்து, வர்ணம் பூசி புதுப்பிக்க வேண்டும்.
01-Nov-2026