உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்தீ அபாயம் கண்காணிப்புதீவிரம்

வனத்தீ அபாயம் கண்காணிப்புதீவிரம்

குன்னுார்;குன்னுார் பாரஸ்ட்டேல் பகுதியில் கடந்த, 12ம் தேதி தேயிலை தோட்டத்தில் வைத்த தீ அருகில் இருந்த வனத்திற்கு பரவியது. தொடர்ந்து வனத்துறையினர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.தொடர்ந்து, கோவை சூலுார் விமான நிலையத்தில் இருந்து வரவழைத்த ஹெலிகாப்டரில் உதவியுடன் தண்ணீர் கொட்டி அணைக்கப்பட்டது. கடந்த, 2 நாட்களாக கோவை, ஆனைமலை, நீலகிரி வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், டிராக்டரில் தண்ணீர் டாங்க் இணைத்து நீண்ட ரப்பர் குழாயின் மூலம் நீரை பாய்ச்சி தீயை அணைத்து வருகின்றனர். பெருமளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. கண்காணிப்பு பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை