மேலும் செய்திகள்
ராஜிவ் நினைவு நாள்
23-May-2025
கோத்தகிரி,; கீழ் கோத்தகிரியில் தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 102 வதுபிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கீழ்கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பீமன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. 'கட்சி வளர்ச் சிக்கு, ஒருங்கிணைந்து பாடுபடுவது,' என, முடி வெடுக்கப்பட்டது. தி.மு.க., தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
23-May-2025