மேலும் செய்திகள்
இன்று இலவச நாட்டுக்கோழிவளர்ப்பு பயிற்சி முகாம்
08-Jan-2025
கோவை : சரவணம்பட்டி கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், ஜன., மாதத்திற்கான இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும், 30ம் தேதி காலை, 10:30 முதல் மாலை, 5:00 மணி வரை வல்லு நர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர். கறவை மாடு தேர்வு செய்வது, நோய் மேலாண்மை, தேவையான இடவசதி, வருமான வாய்ப்பு உள்ளிட்ட, அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளன. பயிற்சி குறித்த விபரங்களுக்கு, 0422- 2669965 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.
08-Jan-2025