உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளி முன்பு குப்பை குவியல்

பள்ளி முன்பு குப்பை குவியல்

ஊட்டி; ஊட்டி மார்க்கெட் அருகே உள்ள அரசு மேல்நிலை பள்ளி நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. இப்பள்ளியில், ஊட்டி நகரின் பல்வேறு பகுதியில் இருந்து மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இதன் நுழைவு வாயிலில், நாள்தோறும் குப்பைகள் கொட்டப்படுவதும், சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்து, அப்பகுதியை துாய்மைபடுத்தவும், புதர் செடிகளையும் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை