உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

குன்னூர் : குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஜான்சன் தலைமை வகித்தார். ஆசிரியர் உலகநாதன் வரவேற்றார். டாக்டர். மனோகரன், மாண வர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி, மருந்து மாத்திரைகள் வழங்கினார். ஆசிரியர் லியோ தாமஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி