மேலும் செய்திகள்
இயற்கை வாழ்வியல் பயிற்சி
16-Oct-2025
கூடலுார்: கூடலுாரில் துவங்கப்பட்ட லயன்ஸ் கிளப் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூடலுாரில் சாஸ்தாபுரி அரங்கில், லயன்ஸ் கிளப் துவக்க விழா நடந்தது. மாவட்ட ஆளுனர் ராஜசேகர் தலைமை வகித்து பேசினார். ஆர்.டி.ஓ., குணசேகரன், டி.எஸ்.பி., நகராட்சி தலைவர் பரிமளா, லயன்ஸ் கிளப் முன்னாள் ஆளுனர்கள் சுரேஷ்குமார், காளிச்சாமி, மோதிலால் கட்டாரியா, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று பேசினர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக தாமஸ், செயலாளர் ஜம்ஷீத், பொருளாளர் சுரேஷ், இணை செயலாளர் வக்கீல் பரசுராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
16-Oct-2025