உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புலி தாக்கி ஒருவர் பலி

புலி தாக்கி ஒருவர் பலி

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி லாரஸ்டன் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 63. இவர் நேற்று, தண்ணீர் குழாயை சீரமைக்க தனியார் காபி தோட்டத்தை ஒட்டிய பகுதிக்கு சென்றவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p38q9nwd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வன ஊழியர்கள் மற்றும் அப்பகுதியினர் இன்று காலை தேடிய போது, அவர் அப்பகுதியில் புலி தாக்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது. போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை