உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கண்டன ஆர்ப்பாட்டம்

 கண்டன ஆர்ப்பாட்டம்

ஊட்டி: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊட்டியில் தி.மு.க.,வினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., சார்பில் மாநிலம் முழுவதும், தொகுதி மறுவரையறை மசோதாக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் நடந்த போராட்டத்திற்கு தி.மு.க., நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி, 'மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற கூடாது' என, தெரிவித்து கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை