உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தீயணைப்பு நிலையத்தில் நுழைந்த சாரை பாம்பு

தீயணைப்பு நிலையத்தில் நுழைந்த சாரை பாம்பு

குன்னுார்: குன்னுார் பகுதியில் சமீப காலமாக பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை அவ்வப்போது குடியிருப்பு வளாகத்தில் உலா வருகிறது. சில சமயங்களில், வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. கடந்த, 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புகள் பிடிக்க தீயணைப்பு துறைக்கு அதிகளவில் அழைப்புகள் வந்துள்ளன. இந்நிலையில், நேற்று மாலையில், தீயணைப்பு அலுவலக வளாகத்திற்குள், 5 அடி நீள பாம்பு புகுந்தது. உடனடியாக பிடித்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை வனப்பகுதிக் குள் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை