உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பஸ் மீது விழுந்த மரம்: பயணிகள் உயிர் தப்பினர்

அரசு பஸ் மீது விழுந்த மரம்: பயணிகள் உயிர் தப்பினர்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, அனுமாபுரம் அருகே, இன்று, மதியம் கூடலூரில் இருந்து சென்னை சென்ற, அரசு விரைவு பஸ் மீது, மரம் விழுந்து, முன் பகுதி சேதமடைந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பஸ் ஊழியர்கள், பயணிகள் காயமின்றி உயர் தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ