உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / செஸ் போட்டியில் வெற்றி; மாநில போட்டிக்கு தேர்வு

செஸ் போட்டியில் வெற்றி; மாநில போட்டிக்கு தேர்வு

பந்தலுார் : பந்தலுார் அருகே தேவாலா ஹோலிகிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருபவர் தனிஷ்கர்,11. செஸ் விளையாட்டில் பயிற்சி பெற்று வரும் இவர், 11 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று விளையாடினார். அதில், மூன்றாம் இடம் பிடித்துள்ளதுடன், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவும் தேர்வாகி உள்ளார். வெற்றி பெற்ற மாணவரை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை