உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / முன்னாள் அ.தி.மு.க.,மாவட்ட செயலர் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து

முன்னாள் அ.தி.மு.க.,மாவட்ட செயலர் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து

பெரம்பலூர்: முன்னாள் அ.தி.மு.க., மாவட்ட செயலர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான துரைமங்களம் நான்கு ரோடு ஜெ.ஜெ., திருமண மண்டபம் பின்புறத்தில் உள்ள 3.50 ஏக்கர் கரும்பு வயல் இன்று அதிகாலை(ஜன.,01) பற்றி எரிந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கரும்பு தோட்டத்தில் பட்டாசு விழுந்து தீப்பற்றி இருக்கலாம் என பெரம்பலூர் போலீசார் சந்தேகிக்கின்றனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். மேலும் தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை