மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை : புதுக்கோட்டை நரிமேட்டில் அரசு குழந்தைகள் காப்பகம் இயங்குகிறது. சிறுமியர் மாயமான வழக்கில் மீட்கப்படும் போது, அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் என வேறு யாருடனும் செல்ல விருப்பமில்லை என, தெரிவிக்கும் போது, காப்பகத்தில் தங்க வைக்கப்படுவது வழக்கம்.அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 17 வயதுடைய மூன்று சிறுமியர் நேற்று முன்தினம் இரவு காப்பகத்தின் பின்பக்க வழியாக, காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பி ஒடி விட்டனர். இது குறித்து, அரசு குழந்தைகள் காப்பக சூப்பிரண்டு பரமேஸ்வரி என்பவர் திருக்கோகர்ணம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து, தப்பியோடி சிறுமிகளை மீட்க, 'சிசிடிவி' காட்சிகளை போலீசார் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025