மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை: கஞ்சா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமை காவலர் கந்தவேல் மற்றும் அறந்தாங்கி காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்த முத்துக்குமார் ஆகிய இருவரை பணி இடை நீக்கம் செய்து, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே உத்தரவிட்டார்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025