மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அய்யாவயல் பகுதியில், நேற்று ராஜாபட்டியைச் சேர்ந்த வீரைய்யா, 55, என்ற விவசாயி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து, மழை பெய்த நிலையில், அங்குள்ள பனை மரத்தின் கீழ் வீரையா அமர்ந்திருந்தார். அப்போது, இடி, மின்னல் தாக்கியதில் வீரைய்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.வெள்ளனுார் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025