உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / சாந்தாநந்த சுவாமிகள் 22வது ஆராதனை விழா

சாந்தாநந்த சுவாமிகள் 22வது ஆராதனை விழா

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கீழ 7ம் வீதி ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில் அருள்பாலித்து வரும் மாதா ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் சன்னதி வளாகத்தில் உள்ள தவத்திரு சாந்தாநந்த சுவாமிகள் 22வது ஆராதனைகள் நேற்று நடைபெற்றன.தொடர்ந்து, வேதமந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனைகளை தற்போதைய பீடாதிபதி தவத்திரு பிரணவானந்த மஹா ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது. பின்னர், சிறப்பு தீபாரதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி