உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / அன்னவாசல் அருகே சூதாடிய மூவர் கைது

அன்னவாசல் அருகே சூதாடிய மூவர் கைது

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகம் நாடக மேடை அருகே சிலர் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அங்கு உள்ள நாடக மேடை அருகே பொதுவெளியில் சூதாட்டிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வன், 33, முத்தையா, 42, பழனி, 47 ஆகிய மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சீட்டு கட்டு மற்றும் 5,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ