மேலும் செய்திகள்
தமிழக மீனவர்கள் விடுவிப்பு
15-Aug-2024
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேர் விசைப்படகில் சென்று, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். அவர்கள், காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
15-Aug-2024