மேலும் செய்திகள்
வீட்டிற்கே வரும் பிரசான மங்குஸ்தான்
18-Jul-2025
புதுக்கோட்டை:விலை வீழ்ச்சியால், ஆலங்குடி அருகே மாங்காட்டில் சாலையோரம் எலுமிச்சை பழங்களை விவசாயிகள் கொட்டி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப் படுகிறது. கடந்த சில மாதங் களுக்கு முன், ஒரு கிலோ எலுமிச்சை பழம், 150 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த சில வாரங் களாக பெய்து வரும் மழை காரணமாக, நோய் தாக்குதலால், ஒரு கிலோ எலுமிச்சை பழங்கள், 6 முதல் 10 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகின்றது. இதனால், வேதனை யடைந்த மாங்காடு பகுதி விவசாயிகள், எலுமிச்சை பழங்களை சாலை யோரத்தில் கொட்டி வருகின்றனர்.
18-Jul-2025