உள்ளூர் செய்திகள்

பரிசளிப்பு விழா

உச்சிப்புளி:உச்சிப்புளி சாகசம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. செயலாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட கேரம் சங்க செயலாளர் சிவகுமார் முன்னிலையில் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ