உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிளஸ் 2 தேர்வில் பரமக்குடி பள்ளி சாதனை

பிளஸ் 2 தேர்வில் பரமக்குடி பள்ளி சாதனை

பரமக்குடி : பரமக்குடி சவுராஷ்ட்ர மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெயச்சந்திரன், பிளஸ் 2 பொதுத்தேர்வில் மறுகூட்டலில் 18 மதிப்பெண்கள் அதிகம் பெற்றார். மொத்தம், ஆயிரத்து 154மதிப்பெண்கள் பெற்று பரமக்குடி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவரை, முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் ஐசக்சுகிர்தராஜ், சவுராஷ்ட்ர பள்ளி தலைவர் பார்த்தசாரதி, தாளாளர் ராஜாராம், செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாதவராமன், தலைமையாசிரியர் சாகுல்ஹமீது ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி