மேலும் செய்திகள்
ஆடி வெள்ளியில் மெய் சிலிர்த்த பக்தர்கள்
03-Aug-2024
பரமக்குடி : பரமக்குடி போர்டிங் ரோடு பகுதியில் ஒத்தப்பனை முனியப்பசுவாமி கோயில் உள்ளது. இங்கு காளியம்மன் தனிச்சன்னதியில் உள்ளார். இங்கு ஆவணி மாதம் வெள்ளிக்கிழமையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமி, அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
03-Aug-2024