உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா 

செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி 26வது ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத்தை சேர்ந்த எக்ெஸல் குரூப் நிறுவனத் தலைவர் முருகனாந்தம் கல்லுாரியை பாராட்டி பேசியதுடன், அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். கல்லுாரி ஆண்டறிக்கையை முதல்வர் பெரியசாமி வாசித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி