உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம் நடந்தது. செயல் அலுவலர் மாலதி துவக்கி வைத்தார். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவைகளை தவிர்த்து சுற்றுப்புறத்தை பாதுகாக்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தினர். முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற ஊர்வலத்தில் பேரூராட்சி ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை