உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிடாரி அம்மன் கோயில் விழா

பிடாரி அம்மன் கோயில் விழா

திருவாடானை, - திருவாடானை பிடாரி அம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக மே 6ல் பால்குடம் ஊர்வலம், மறுநாள் சிறப்பு பூஜையும், சுவாமி ஊர்வலம் நடைபெறும். விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ