உள்ளூர் செய்திகள்

பிறந்தநாள் விழா

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில்முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடந்தது. நகர் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். விழாவில் ஒன்றிய நகர், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ