உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆறு பேர் மீது வழக்கு

ஆறு பேர் மீது வழக்கு

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் அருகே மோர்ப்பண்ணை வினீத் 18, அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் மது போதையில் தாக்கினர். வினீத் தாயார் சூரியகாந்தி புகாரில், மோர்ப்பண்ணை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் 45, ராம்ஜி 18, வசந்தி 25, மாணிக்கம் 37, ஜோன்ஸ் 40, பஞ்சராணி 45, ஆகிய 6 பேர் மீதும் திருப்பாலைக்குடி போலீஸ் எஸ்.ஐ., முனீஸ்வரன் வழக்கு பதிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை