உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி - குண்டாறு இணைப்பு கூட்டமைப்பு ஆலோசனை

காவிரி - குண்டாறு இணைப்பு கூட்டமைப்பு ஆலோசனை

ஆர்.எஸ்.மங்கலம் : காவிரி, குண்டாறு இணைப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் சோழந்துார் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் அர்ச்சுனன் சிறப்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில், காவிரி இணைப்பு திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் நாளை(பிப்.24)நடைபெற உள்ள மாநில அளவிலான போராட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் மலைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை