உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்வி வளர்ச்சி நாள்  கொண்டாட்டம்

கல்வி வளர்ச்சி நாள்  கொண்டாட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் சிங்காரதோப்பு சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார்.முதல்வர்ஆனந்த் முன்னிலை வகித்தார். அனைத்து ஆசிரியர்கள்,மாணவர்களும் காமராஜர் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை